Page 2 of 48
திருமணத்தையும் தாமதிக்காமல் அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே ஏற்பாடு செய்து விட்டனர்.
இதுவரை எல்லாமே நல்லாத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனாலும் மனதில் ஒரு மூலையில் எல்லோருக்குமே சிறு கலக்கம் இருக்கத்தான் செய்தது.
வினோதனும் அதை எண்ணிக் கொண்டே கொஞ்சம் தவிப்புடன் அந்த சடங்குகளை செய்து கொண்டிருக்க, அந்த நேரம் அவன் கையை மென்மையாய் பற்றினாள் மணிக ... ோறிங்க. ரிலாக்ஸ்...எந்த ஒரு கலக்கமும்
This story is now available on Chillzee KiMo.
...