Page 4 of 48
சென்றான். அவள் வாமிட் பண்ணும் ஒவ்வொரு இடத்திலும், மயங்கிச் சரியும் நொடிப் பொழுதிலும் அவளை தாங்கிக் கொண்டான் துஷ்யந்த்.
அவளுடைய உடல்நிலையை சுட்டிக்காட்டி வெளியில் அலைய வேண்டாம் என்று அவளை தடுக்க பார்க்க அவளோ
“வாமிட் தானே...அது வந்தால் வந்து விட்டு போகட்டும். உங்களை யார் அதை பிடிக்க சொன்னது? அதே போல மயக்கம் வந்தாலும் ஒரு அஞ்ச ... ்தை மட்டுமே பெரிதாக கருதினான்.
“இல்லை...இல்லை...என் மகளின் நலன் மட்டும் தான் எனக்கு முக்கியம். என் பிரின்சஸ் பிறக்கட்டும். இவளுக்கு இருக்கு...” என்று பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக்
This story is now available on Chillzee KiMo.
...