(Reading time: 83 - 165 minutes)
En uyiravanaval
En uyiravanaval

ஏனோ அவளின் சிரிப்பும் மென்மையான கை அழுத்தலும் அவனுக்கு  பெரும் பலத்தைக் கொடுத்தது. அதுவரை மனதை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒரு பாரம் நீங்கியதைப் போல மனம் அமைதி அடைந்தது.

அவளைப் பார்த்து மெல்லியதாய் புன்னகைத்து தலையசைக்க அவனின் இப்போதைய மனதையும் கண்டு கொண்டவள்

“தட்ஸ் குட்.. இப்பதான் நீங்க குட் பாய். கல்யாண மாப்பிள்ளையா ஜம்முனு இருக்கீங்க. இப்படி சிரிச்ச முகமா

...
This story is now available on Chillzee KiMo.
...

ிக் கொண்டான் துஷ்யந்த்.

ஆனாலும் அவளை வெளியே அனுப்பி வைக்கும் ஒவ்வொரு நொடியும் அவன் செத்து பிழைத்தான்.  

முடிந்தவரை தன்னுடைய அலுவலக வேலையை ஒதுக்கிவிட்டு அவனும் அவள் கூடவே

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.