Page 7 of 48
மணமகள் அறையை நோக்கி செல்ல, அவளின் வேக நடையைக் கண்டு பதறி துஷ்யந்த் அவள் பின்னாலேயே ஓடினான்.
“ஹே பேபி... மெதுவா போ. அப்புதானே... நான் போய் கூட்டிட்டு வர்ரேன். நீ இங்கேயே இரு...” என்று சொல்ல சொல்ல கேட்காமல் வேகமாய் நடக்க அவன் தான் அவள் பின்னே ஓட வேண்டியதாக இருந்தது.
மணமகள் அறையை அடைந்தவள் அங்கு தன் அலங்காரத்தை முடித்து இன்னொரு தேவதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ெகிழ்ந்து போனாள்.
அந்த நொடி மனதின் ஒரு மூலையில் காதலனாய் பதித்து வைத்திருந்த அவன் உருவத்தை அழித்து எறிந்து விட்டு முழுமொத்தமாய் அவனை தன் நண்பனாய், சகோதரனாய் மனதில்