Page 13 of 27
விடை பெற்று செல்ல இறுதியாக அவன் மட்டுமே தனித்து இருந்தான்.
கடைசிவரை அவள் வராமல் போய் விட, மீண்டும் அவன் உள்ளே எரிமலையாய் பொங்க ஆரம்பித்தது.
அவள் ஏமாற்றுக்காரி என்று அவனுடைய அறிவு எடுத்துச் சொன்னாலும் அவன் மனமோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
“இல்லை...என் சதி ஏமாற்றுக்காரி இல்ல. என்னை வைத்து விளையாட வில்லை. என் செல்லம்மா என்னை ஏம
...
This story is now available on Chillzee KiMo.
...
்ளி குதிக்க, அந்த நொடியே நிமிர்ந்து அவளை கண் குளிர கண்டு , அவன் தேவதையை தரிசிக்க மொத்த அணுக்களும் தவித்தன..
ஆனால் அவன் அறிவோ அவன் தலையில் ஓங்கி குட்டு வைத்து.