(Reading time: 47 - 93 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

ஆனால் அவள் மட்டும் வரவில்லை. அதைக் கண்டு  கோபம் பொங்க ஆரம்பித்தது உள்ளுக்குள் 

“என்ன நினைச்சுகிட்டு இருக்கா இடியட்? . இப்படி அவளை நினைத்துக் கொண்டு பையித்தியம் மாதிரி இருக்க செய்யறது தான் அவளுடைய நோக்கமா? டேமிட்...” என உள்ளுக்குள் கொதிக்க அதே நேரம் அவன் அருகில் வந்த நண்பர்கள் அவனிடம்

“மச்சி... யார் யாரோ வந்து வாழ்த்திட்டு போறாங்க.

...
This story is now available on Chillzee KiMo.
...

ாராக ஆரம்பித்தான்.  

அழகாய் ட்ரஸ் பண்ணிக்கொண்டு அந்த பார்ட்டிக்கு தயாரானான்.  எப்பொழுதும் கண்ணாடியை பார்த்திராதவன் என்று பலமுறை அந்த கண்ணாடியை திரும்பித் திரும்பிப் பார்த்தான்.  

9 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.