Page 3 of 27
என்றாள் குழைவான குரலில்...
மற்ற இருவரும் அவளை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க உடனே அவள் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து வேகமாக எழுந்தவள் குடுகுடுவென்று வகுப்பறையை விட்டு வெளியில் ஓடிச் சென்றாள்.
அதைக் கண்ட மற்ற இருவரும் திகைத்துப் போயினர்.
“என்னடி மிரு.... எப்படி இருந்தவ இப்படி மாறிட்டா ? “ என தன் தாடையில் கை வைத்து அதிசயித்தாள் ... /p>
“ஹி ஹி ஹி அது லமு...இது லபி...” என்றாள் கண்சிமிட்டி சிரித்தவாறு.
“ஆங்... என்னது லமு, லபி யா? அப்படின்னா...? “ என்றாள் மிருணா புரியாமல்..
This story is now available on Chillzee KiMo.
...