Page 26 of 27
கொண்டு ஆனந்தியை அழைத்துச் செல்ல அனுமதி வாங்கிக்கொண்டான்.
எப்பொழுதும் சிடுசிடுவென்று எரிந்து விழும் சாந்தாமணி ஏனோ அன்று வாயெல்லாம் பல்லாக அவனிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
சற்று தொலைவில் இருந்து அதை பார்த்த தோழிகள் இருவருக்கும் ஆச்சரியம்.
“இவரிடம் ஏதோ மந்திரம் இருக்கிறது டி... இல்லைனா அப்படி குதிச்ச நம்ம நந்தியை பொட்டி பாம்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
கரங்களில் அள்ளி கொண்டவள் அவன் முகத்தை நோக்க, அப்படியே அதிர்ந்து போனாள்.
யாரை தன் வாழ்வில் இனி பார்க்கக்கூடாது என்று இருந்தாளோ? எது நடந்து விடக்கூடாது