Page 32 of 48
பார்த்து முறைத்தவன்
“என்னடி பிரச்சனை உனக்கு? இவ்வளவு நேரம் நீயும் தானே என்னோடு இழைந்து கொண்டிருந்த. இப்ப என்ன வந்தது? “ என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.
அப்பொழுதுதான் அவளுக்கு சூடு பட்டது போல இருந்தது.
“சை... எப்படி இவனுடன் இழைய என்னால் முடிந்தது? அந்த அளவுக்கா நான் கேவலமா போய்ட்டேன்...” என்று ... நிகா...” என்றான் மேலும் அடிபட்டவனாய்.
“ஓகே நல்லவரே...நீங்கள் நல்லவரா மாறிட்டிங்கனா ரொம்ப சந்தோஷம் தான். ஆனால் அதுக்காக எல்லாம் உங்களுக்கு பொண்டாட்டியாக படுக்கைக்கு வர முடியாது. என்னால்
This story is now available on Chillzee KiMo.
...