Page 28 of 48
“இவள் யோசிக்காமல் இருந்தாலே என்னை போட்டு பந்தாடு வா. இன்னைக்கு என்ன இவ்வளவு தீவிரமா யோசிச்சு கிட்டு இருக்கா? அப்ப கன்ஃபார்மா அடுத்த ஆப்பை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கா... “ என்று தனக்குள்ளே புலம்பியாறு அவள் அருகில் வந்தான்.
மெல்லிய இதமான நிலவொளியில், அப்பொழுதுதான் தலைக்கு குளித்திருந்த அவள் கூந்தல் இன்னும் உளராமல் அது காற்றில் பறந்து கொண்டிருக்க ... றீங்க... இங்க தான் இவ்வளவு இடம் இருக்கில்ல... தள்ளி நிக்க வேண்டியதுதான... “ என சிடுசிடுத்தாள்...
“ஹே.. பேபி...இதெல்லாம் டூ மச்.. நானா உரசிக்கிட்டு நிக்கிறேன். நீயே உத்து பார். எவ்வளவு
This story is now available on Chillzee KiMo.
...