Page 26 of 48
அன்று இரவு ஏனோ மணிகர்ணிகாவின் மனதில் அலை அடித்துக் கொண்டு இருந்தது. பால்கனியில் நின்றவாறு அந்த நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இப்பொழுது அவள் அலுவலக வேலையுடன் தன்னுடைய வழக்கமான சமூக சேவையையும் கவனித்துக் கொண்டாள். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் தன்னுடைய முந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
மல் தவித்திருப்பான் போல.
அடுத்த வாரத்திலயே அவள் வீட்டில் வந்து அவள் பெற்றோரிடம் நடந்ததை சொல்லி, அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து