Page 17 of 25
”ஏன்டா நீங்களும் அவனோட ஆளுங்களா” என கேட்க அவர்களோ இல்லை என பயந்தபடியே சொல்ல விஜய் நொந்துப் போய் இனியவனிடம்
”யார் உன்னை அனுப்பினா”
”அது எதுக்கு உனக்கு அந்த ப்ராஜெக்ட் எங்க” என கேட்க இப்போது விஜயால் தாங்க முடியாமல்
”யாரு உன்னை அனுப்பினது அந்த அபிநவ் உன்னை அனுப்பினானா ஏன்னா அவனுக்கு ... தெரியாது பேசாம இருங்கடா
This story is now available on Chillzee KiMo.
...
”ஜனனி பத்திரமாதானே இருக்கா “
”ஆமாம்ணா“