(Reading time: 42 - 84 minutes)
Thaayumanavan
Thaayumanavan

குழந்தையா இது இம்சைஎன திட்டிக் கொண்டே அவளை அந்த கூடையில் தொப்பென போட்டுவிட்டு விஜயின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டான்,

விஜயும் எழுந்து குழந்தையிடம் சென்று அமர்ந்துக் கொண்டான் இனியவனும் அங்கிருந்து சென்றுவிட்டான். விஜயும் குழந்தையை தூக்கிக் கொண்டு அப்படியே படுத்துவிட்டான். அவளும் அவன் மீது படுத்துக் கொண்டாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

கதவிடம் சென்றான், அதை திறக்க முயல பூட்டியிருக்கவும் கதவைத் தட்டினான்

யாராவது வாங்க சீக்கிரம் வாங்க என் குழந்தைக்கு காய்ச்சல் அடிக்குது சீக்கிரமா வாங்க

3 comments

  • மொத வேலையா இந்த பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்புறம் விஜய் ஜனனியை டைவர்ஸ் பண்ணனும். எல்லா பிரச்சனைக்கும் காரணமான கௌதமை கைது பண்ணி சிறையில் தண்டிக்கணும்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.