Page 6 of 25
”குழந்தையா இது இம்சை” என திட்டிக் கொண்டே அவளை அந்த கூடையில் தொப்பென போட்டுவிட்டு விஜயின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டான்,
விஜயும் எழுந்து குழந்தையிடம் சென்று அமர்ந்துக் கொண்டான் இனியவனும் அங்கிருந்து சென்றுவிட்டான். விஜயும் குழந்தையை தூக்கிக் கொண்டு அப்படியே படுத்துவிட்டான். அவளும் அவன் மீது படுத்துக் கொண்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கதவிடம் சென்றான், அதை திறக்க முயல பூட்டியிருக்கவும் கதவைத் தட்டினான்
”யாராவது வாங்க சீக்கிரம் வாங்க என் குழந்தைக்கு காய்ச்சல் அடிக்குது சீக்கிரமா வாங்க