Page 18 of 25
”இவன் அவளையும் பிடிச்சி வைச்சிருக்கறதா என்கிட்ட சொன்னானே”
”அப்படியா எனக்குத் தெரியாதுண்ணா, நாங்க கடைசியா வந்தப்ப பார்த்ததுதான் அதுக்கப்புறம் நாங்க பார்க்கலை“
“அடப்பாவிங்களா ஏன்டா இப்படி என் வாழ்க்கையோட விளையாடறீங்க“ என விஜய் கத்த அதற்கு கேசவன்
”நாங்க இல்லைண்ணா எல்லாமே கௌதம்தான் ... ்ல அந்த நால்வரும் விஜயிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா என்ன அண்ணா சொல்றீங்க, இவன் உங்களை அடிச்சானா”
”ஆமாம்“
“ஏன் எங்ககிட்ட சொல்லலை”