Page 20 of 25
”முடியாதுடா நீ எங்களையே கொன்னுடுவேன்ங்கற எப்படி உன்னை நம்பி லேப்டாப் தர்றது, எங்களை கொல்லாம விட்டுடறேன்னு சொல்லு அப்ப நான் லேப்டாப் தரேன்”
”முடியாது உங்களை விட்டா எனக்குத்தான் ஆபத்து” என இனியவன் சொல்ல இருவரும் மாறி மாறி கத்திக் கொண்டிருந்தாரக்ள்.
மற்ற நால்வரும் உதவிக்கு ஆள் கிடைக்குமா என வெளியே செல்ல முயல
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு புதுசு கிடையாது, ஒழுங்கா இருங்க இல்லை” என மிரட்ட அனைவரும் பயந்து நின்றார்கள்
இந்தக் காட்சிகள் அனைத்தையும் கண்ட ஜனனியும் அவளின் வீட்டினரும் பயத்தில்