(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தான் தலைவியாக  முடியவில்லை என்று ரதிக்கு சற்று ஏமாற்றம். இம்முறை கோர் சப்ஜெக்ட்ஸ் தான் அனைத்தும் என்பதால், எல்லா வகுப்பும் கணினித்துறையில் உள்ளவர்களால் மட்டும் எடுக்கப்பட்டது. அதிலும் அதே கல்லூரியில் எம்.இ அல்லது எம்.டெக் படிப்பில் இருந்த சிலரும் பகுதி நேர விரிவுரையாளர்கள் என்பதால் சம வயதினர் போல் நட்பாகவே பழகி வகுப்புகளை நடத்தினர். அவளின் வகுப்புகள் சிறிதும் கடினமாகவே தெரியவில்லை. தினேஷுக்கு நிறைய பிராக்டிகல் வகுப்புகள் இருந்தன. நிறைய நேரம் வெயிலில் நின்று வேலை பார்க்க வேண்டியிருந்தது. முகம் கறுத்து வியர்த்து விறுவிறுத்து அவன் வெளியில் நின்று ரீடிங் எடுத்துக் கொண்டிருப்பான். அந்நேரம் லேபுக்கோ இல்லை லைப்ரரிக்கோ செல்ல நேர்ந்தால் அவனை ஓய்வெடு என்று சொல்லத் தோன்றும். ஆனாலும் ஒன்றும் பேசாமல் கடந்து விடுவாள். ஒரு மதிய நேர வகுப்பில்  தேவி, “ சர்க்குலர் வருது பாரு!” என்று ரம்யாவிடம் சொல்ல, ஆவலுடன் அவளும் நிமிர்ந்தாள். 

தொடர்வேன்

Next episode will be published on 7th Feb. This series is updated weekly on Sunday mornings.

Go to Idho oru kadhal kathai - Pagam 2 story main page

4 comments

  • எல்லாரும் எதோ எதோ சீர்வரிசை வாங்கிப்பாங்க. இது மாமனார் கிட்ட இருந்து பெண் பென்சில் தானே விட்ரலாம் :lol: நன்றி தோழி!
  • Fresher party yo :Q: Sathya Peru solliye escape aguranga....ivanga matter parents therinja tin than pole irukku :D interesting updates ma'am 👏👏👏👏👏👏 <br />Ella exams kkum free pen pencil venumakum :grin: nalla flow ma'am 👍<br />Look forward to read the next update.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.