Page 1 of 24
தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 11 - சசிரேகா
மதியம் மணி 12 வாக்கில் வீட்டிற்கு வந்த ஹரிஹரன் வீடு அமைதியாக இருக்கவும் நேராக தாத்தாவிடம் வந்தான்
”தாத்தா அவங்க கிளம்பிட்டாங்களா”
“ம்”
“லஷ்மி எங்க”
“என் ரூம்ல இருக்கா”
“நான் அவளை பார்க்கனும் தாத்தா”
“முதல்ல உட்காரு உன்கிட்ட சில விசயங்கள் பேசனும்”
“நான் லஷ்மியை பார்த்துட்டு வந்துடறேன் அப்புறம் பேசலாமே”
“லஷ்மியை பத்திதான் பேசனும் முதல்ல உட்காரு” என சொல்லவும் அவனும் அமைதியாக அவர் பக்கத்தில் அமர ... ா பிரச்சனை சண்டைன்னு ஆகும் அதான் மாமா இப்படி செய்றாரு அவரோட கஷ்டம் எனக்கு புரியுது
This story is now available on Chillzee KiMo.
...
“புரிஞ்சா சரி இப்ப நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணு அவர் வந்து தன் பொண்ணை கூட்டிட்டு