(Reading time: 40 - 79 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

லஷ்மி சாப்பிட்டாளா பாட்டி

சாப்பிட்டா இப்பதான் அவளுக்கு கொடுத்தேன் தூங்கறா நீ சாப்பிடுஎன சொல்லவும் ஹரியும் சந்தோஷமாக சாப்பிட்டு முடித்தான். கௌரியும் பிரியாவும் அவனது சமையலை சாப்பிட்டு மெச்சிக் கொண்டனர்

பரவாயில்லை ஹரி, உன் கை திறமை வெறும் நெசவுலதான்னு நினைச்சேன் சமையல்லயும் அசத்தறியே

...
This story is now available on Chillzee KiMo.
...

் கஷ்டம் எப்பவும் சமையல் வேலையே செஞ்சா லஷ்மியை எப்ப நீ பார்த்துக்கவ, அவளை நீ வெளிய கூட்டிட்டு போக வேணாமா சொல்லு”

அட ஆமாம்ல நான் மறந்தே போயிட்டேன் லஷ்மி எங்க தாத்தா

3 comments

  • ஹரி அவந்திகாவை திருமணம் செய்தால் பிரச்சினை முடிந்துவிடும்.
  • :clap: nice epi sasi :-) but :Q: avanthika antha sivasankaran idamirunthu thappanume? :sad: avanthi ethanal ippadi marainthu vaazha vendum endru therinthu kolla varum padhivugalai padikka miga aavalaaga kaathu kondu irukkirom. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.