Page 9 of 24
ஒத்துக்கிட்டிருந்துக்க மாட்டேன்னு நினைச்சி சொல்லலை.
இல்ல அப்பா பேச்சை கேட்டு சொல்லாம விட்டானா, என்ன இருந்தாலும் அநியாயம் என் திறமையை இப்படியா விலை பேசுவாரு எங்கப்பா நான்தான் மோசம் போயிட்டேன்” என அவன் பாட்டுக்கு தான் ஏமாந்ததை நினைத்து புலம்பிக் கொண்டேயிருக்க லஷ்மியால் தாங்கவே முடியவில்லை. அவனை சமாதானம் படுத்த நினைத்தவள் சட்டென அவனை தன்னிடம் இழுத்த ... த்தினார்
This story is now available on Chillzee KiMo.
...
”போதும் நான் பல வருஷங்களுக்கு முன்னாடியே ஹரியை தத்து எடுத்துக்கிட்டேன் இருந்தாலும் அவனுக்கு அப்பா இருக்கனும்னுதான் நான் உன்னை விட்டேன். அதை நீ