Page 11 of 24
”ஆமாம் பாலா இன்னும் உன் அப்பன் பேச்சு கேட்டு உன் வாழ்க்கையை தொலைச்சிடாத நீயாவது வாழப்பாரு, ஹரி சொன்னமாதிரி எல்லாம் செய் தீப்திக்கும் உன்னை பிடிச்சிடுச்சின்னா அடுத்த முகூர்த்தத்தில உனக்கும் ஹரிக்கும் கல்யாணம் செஞ்சி வைச்சிடறேன்” என அவர் சொல்ல ஹரி குறுக்கே வந்தான்
”தாத்தா அதெப்படி முடியும், லஷ்மியோட அப்பாகிட்ட சவால் விட்டிருக்கேனே புது ... அவன் அவசரமாக லஷ்மியை தேடினான். லஷ்மியோ ஹரி நெய்து தந்த பட்டுப்புடவையில் அழகு பதுமையாக வந்தாள். ஏற்கனவே அவள் அழகி இப்போது அவள் இன்னும் பேரழகியாக
This story is now available on Chillzee KiMo.
...