Page 15 of 24
அதை வைச்சி கோயிலை பராமரிக்கலாம்னு பார்த்தா வரமாட்டேங்கறாங்க”
“ஓ இதான் பிரச்சனையா சரியா போச்சி ஆனா இந்த பிரச்சனையை உருவாக்கினது நான் கிடையாது என் தாத்தாதான் அவர்தான் கோயில் அன்னதானம் சமையல்னு என்னை இழுத்துவிட்டாரு. அவருகிட்ட போய் சண்டை போடு நானே இப்பதான் ஒரு மெஸ் ஆரம்பிச்சி வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிருக்கேன்”
“அதான ... ங்கநாதன் அறைக்குள் டாக்டர்கள் அவசரமாக உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருப்பதைக் கண்டு பயந்து போய் ஒரு டாக்டரிடம் ரங்கநாதனைப் பற்றி விசாரித்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னாச்சி டாக்டர்”