Page 19 of 24
”இந்தா இதை போட்டுக்க” என சொல்ல அவளும் அவசரமாக அதை வாங்கிக் கொண்டு யாருமில்லாத அறையில் புடவையை கழட்டிவிட்டு சட்டையை அணிந்துக் கொண்டவள் ஆப்ரேஷன் கவுனையும் மாட்டிக்கொண்டு திரும்பி புடவையுடன் வந்து ஹரியிடம் தந்தாள்
”இந்தாங்க பிடிங்க” என சொன்னாள்
”சரி எப்ப வருவ”
“5 மணி நேரம் ஆகும் ... வள் டாக்டர்ங்கறதாலதான் என்கிட்டயிருந்து நீங்க அவளை பிரிக்க நினைச்சீங்களா மாமா
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம்டா அதுவும் இல்லாம வேற ஒரு பிரச்சனையிருக்கு”
“என்ன பிரச்சனை”