(Reading time: 40 - 79 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

அப்பா என்னை காப்பாத்துங்கப்பாஎன அவள் கதறவும் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

என்னம்மா எதுக்கு பயப்படற என்னாச்சி

அப்பா அவங்க வந்துடுவாங்க என்னை காப்பாத்துங்கஎன கத்தவும் ஹரிக்கு ஒன்றுமே புரியவில்லை

என்ன ஆச்சி யார் வராங்க ஏன் இப்படி பயப்படற லஷ்மிஎன கத்திவிட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

க கேசவன் பொறுமையாக

ஆமா நீங்க யாரு எதுக்காக அவளை தேடறீங்க

நான் அவள் வேலை செஞ்சிட்டிருந்த ஆஸ்பிட்டலோட டீன் டாக்டர் சிவசங்கரன்என

3 comments

  • ஹரி அவந்திகாவை திருமணம் செய்தால் பிரச்சினை முடிந்துவிடும்.
  • :clap: nice epi sasi :-) but :Q: avanthika antha sivasankaran idamirunthu thappanume? :sad: avanthi ethanal ippadi marainthu vaazha vendum endru therinthu kolla varum padhivugalai padikka miga aavalaaga kaathu kondu irukkirom. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.