Page 16 of 24
“சிவியர் ஹார்ட் ப்ராப்ளம் இப்ப ஆப்ரேஷன் பண்ணலைன்னா அவர் உயிர் போயிடும்”
”சரி பண்ணுங்க அவர் பெரிய பணக்காரர்தான் பீஸ் கட்டிடுவாரு, அவங்க குடும்பத்துக்கு தகவல் சொல்லியாச்சி வந்துடுவாங்க”
“அதெல்லாம் இல்லை இப்ப சர்ஜரி பண்ற டாக்டர் இல்லை அதான்”
“அதான் நீங்க இருக்கீங்களே நீங்க பாருங்க”
“இது ... பாவம் அங்க ஒருத்தர் உயிரோட போராடிக்கிட்டு இருக்காரு, ஆனா நீங்க உங்களைப் பத்தியே சுயநலமா யோசிக்கறீங்களே இது நியாயமா” என கத்தினாள். அவள் கத்தியதை தொடர்ந்து
This story is now available on Chillzee KiMo.
...