Page 18 of 24
வந்தார்கள். கேசவன் ரங்கநாதனை பார்த்துவிட்டு அங்கிருந்த டாக்டரிடம்
”என்னாச்சி டாக்டர் ஏன் இன்னும் இவருக்கு ஆப்ரேஷன் பண்ணல” என கேட்க
”நீங்க யார் சார்” என பவ்யமாக கேட்க
”நான் டாக்டர் கேசவன் சென்னையில எனக்கு சொந்தமா ஆஸ்பிட்டல் இருக்கு”
“அப்ப இவங்க யா ... ் எந்த ட்ரஸ்ல நீ இருப்ப
This story is now available on Chillzee KiMo.
...
“அது உள்ள வேற துணி தருவாங்க”
”இரு இரு” என அவசரமாக நகைகளை தாத்தாவிடம் தந்தவன் தன் சட்டையை கழட்டி கொடுத்தான்