Page 9 of 11
விருப்பமில்லை என்று தடாலடியாக மறுத்து விட்டான்.
சரி இன்ஜினியரிங் ஆவது படி என்று சந்திரசேகர் அடுத்த நிலைக்கு இறங்கி வர, அதுக்கும் நோ சொல்லி விட்டான். அதை கேட்டு கடுப்பானவர்
“என்னதான் டா படிக்க போற? “ என்று எரிச்சலோடு கேட்க
“என்னை டென்னிஸ் க்ளப் ல் சேர்த்து விடுங்க...நான் டென்னிஸ் ல் பெரிய ஆளா வரணும்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
்டும் அவர் அதட்டலாக கேட்க அவனும் கொஞ்சமும் அசராமல்
“என்னை டென்னிஸ் க்ளப் ல் சேர்த்து விடுங்க...நான் டென்னிஸ் ல் பெரிய ஆளா வரணும்...அதுதான் என் லட்சியம்...கனவு...” என்றான் கண்கள் விரிய.