Page 5 of 11
சற்று முன் அந்த கோப்பையை வாங்கும்பொழுது சேம்பியன் ஆகப் போகிறேன் என்று இருந்த அத்தனை உற்சாகமும் வடிந்து போய் அவன் முகத்தில் இப்பொழுது எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது.
கோபம் பொங்கி எழ, தாடை விடைக்க, முகம் இறுகி போக
“சே...எதுக்கு வந்தது இந்த பாழாப்போன கனவு? கனவில் மட்டும் தான் நான் சாம்பியன் ஆக முடியுமா? “ ... காலங்காத்தாலயே என்னை விடுங்கடா... விடுங்கடானு கத்தின
This story is now available on Chillzee KiMo.
...
உன்னால என் தூக்கம் போச்சு. அதைவிட இப்பத்தான் என் ஹீரோ கூட டூயட் பாடற மாதிரி