Page 14 of 19
”ஜனனிகிட்ட”
”நல்ல முடிவு போடா போய் அவளைப் பாரு அவளை மிஸ் பண்ணிடாத”
”கண்டிப்பா மாட்டேன் சரி நாம அப்புறம் பேசலாம்”
”சரி சரி நீ போ ஜனனிகிட்ட போ” என சொல்லி போனை கட் செய்தான் கார்த்திக்.
அடுத்து விஜய் தன் முதலாளிக்கு போன் செய்தான். அவரும் அவனுக்காகவே காத்திருந்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
n>அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு அழ கூடவே அவனும் அழ இம்முறை ஹனிகா அழாமல் சிரிக்க கௌதம் பார்த்தான் நைஸாக குழந்தையை தன்னிடம் வரவழைத்துக் கொண்டு நின்றான், இப்போது விஜய் தன்