Page 9 of 19
”அப்படியா” என கேட்க நால்வரும் ஆளுக்கொருவராக அவர்களுக்கு பிடித்தவற்றை அவனிடம் சொல்ல அவன் ஆச்சர்யப்பட்டான்.
”அடப்பாவிங்களா இதையலெ்லாம் மறக்காம இருக்கீங்க”
”நல்லாயிருந்துச்சிண்ணா நாங்க எடுக்கற படத்தில இதை சேர்ப்போமே“
”ஓ அப்படியா எப்படி அதுக்குள்ள நீங்க மறந்துடுவீங்களே“
”இல்ல ... நிற்க அவனின் கண்ணில் தெரிந்த வேதனையும் அவன் உண்மையில் தன் தவறை உணர்ந்துவிட்டான் என்பதை புரிந்துக் கொண்டதில் இதற்கு மேல் அவனை திட்டுவதோ அடிப்பதோ தண்டிப்பதோ வேஸ்ட் என நினைத்து அமைதியானான்
This story is now available on Chillzee KiMo.
...