Page 8 of 19
கேசவனோ
”நாம ஒண்ணும் தோக்கலை, வெயிட்டான கதை கிடைச்சிடுச்சி” என சந்தோசமாகச் சொல்ல அதற்கு
”எங்க” என இனனொருவன் கேட்க கேசவனோ விஜயை பார்த்தான் முதலில் புரியவில்லை அவர்களுக்கு மறுநொடியே புரிந்துக் கொண்டு அனைவரும் தலையை பலமாக ஆட்டி சிரிக்க இப்போது விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கதான் அண்ணா நாங்க உங்களோட விசிறிகள் அண்ணா”
”அதுசரி அப்படி என்ன செஞ்சி உங்களை நான் இம்பர்ஸ் பண்ணேன்”
”என்ன செய்யலைன்னு கேளுங்க நிறைய செஞ்சீங்க“