Page 4 of 19
தெளிவாக கேட்டது அனைவருக்கும்
இதில் கௌதமின் நான்கு நண்பர்களும் புயல் போல் வேலையில் இறங்கினார்கள், வேக வேகமாக ஓடிச் சென்றார்கள், இரண்டு பேர் பூட்டியிருந்த கதவை உடைத்து திறந்தார்கள் இன்னும் 2 பேர் அறையில் இருந்த போம் மெத்தையை தூக்கிக் கொண்டு ஓடிவந்தார்கள். நால்வரும் அந்த படுக்கையை தூக்கிக் கொணடு வீட்டிற்கு பின ... ந்தான் விஜய், அவனுக்கு தெரியாது இப்படி ஒரு செட்டப் கீழே இருக்கும் என, அதனால் அவனுக்கு பெரிதாக அடிப்படவில்லை, தப்பித்தான் தன் உயிரை பற்றி கூட அவன் கண்டுக்
This story is now available on Chillzee KiMo.
...