Page 5 of 16
தெரிஞ்சதாலதான் நிறைய பேஷன்ட்டுங்க இங்க நம்ம ஆஸ்பிட்டலை தேடி வராங்க. பணத்தை கொட்டி குணமாகி போறாங்க. அவள் இல்லைன்னாலும் மத்த டாக்டர்ஸ்கிட்ட போக தயங்கறாங்க. என்னால கூட தீர்க்க முடியாத சர்ஜரியை கூட அசால்ட்டா அவள் முடிச்சிட்டு போறா, வெரி டேலன்டட் கேர்ள் இப்படி ஒரு சர்ஜன் நம்ம ஆஸ்பிட்டல்ல இருந்தா நமக்குதான் பெருமை
அதனால
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“அப்படின்னா பொண்ணைதான் நம்ம பேச்சுக்கு மாத்தனும் டாட்” என ரவிசங்கரன் சொல்ல
“அதெப்படி முடியும் அவள்தான் நம்ம ரெண்டு பேர் பேச்சையும் கேட்கவே மாட்டேங்கறாளே”