Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 69 - 137 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Puthagam Mudiya Mayil Erage
Pin It

தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்

மேடையில் கம்பீரமாய் நின்றிருந்த பவித்ரனை கண்டதும் அதிர்ந்து போனாள் மிருணாளினி.

அதே நேரம் மேடையில் இருந்தவர்கள் வளச்சு வளச்சு விதவிதமான பெர்முடேசன், காம்பினேசனில் புகைப்படம் எடுத்திருக்க அப்பொழுது மிருணாளினியின் தந்தை நெடுமாறன் பெரிதாய் புன்னகைத்தவாறு மேடையேறி சென்றார்.

அதைக் கண்ட மிருணாவிற்கு ஒரு நொடி தூக்கிவாரிப் போட்டது. அடுத்து என்ன நடக்கும் என்று அவசரமாய் அவள் கணக்கிட்டுக் கொண்டிருக்க, அவள் எண்ணியதை போலத்தான் நடந்தது.

மேடைக்கு சென்றவர் பவித்ரனை கை பற்றி குலுக்கி, வாயெல்லாம் பல்லாக புன்னகைத்தவாறு அவனோடு ஏதோ பேசியவாறு இருந்தார். பின் முன்னால் திரும்பியவர்  அங்கு நின்றிருந்த தன் குடும்பத்தாரை மேடைக்கு அழைத்தார்.

அதாவது அவருடைய குடும்பமும் அந்த ‘ராக்ஸ்டார் ன் குடும்பத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள நெடுமாறன் தன் குடும்பத்தை மேடைக்கு அழைத்தார் பார்வையால்.

அதே நேரம் மிருணா அங்கு இல்லாததை கண்டவர் கண்களைச் சுழற்றி தேட, அவர் தன்னைத்தான் தேடுகிறார் என்று கண்டு கொண்டவள்  

“ஐயோ.. ஆஞ்சநேயா...இப்ப நான் நல்லா மாட்டினேன்...என்னை எப்படியாவது காப்பாற்று.. “ என்றவாறு மைத்தியின் பின்னால் நைசாக ஒளிந்து  கொண்டாள்.

ஆனால் விட்டுவிடுவாரா மாறன்.! அவர் கண்ணுக்கு அவள் மைத்தி பின்னால் நின்று கொண்டிருப்பது நன்றாகவே தெரிய,  கண்ணால் மைத்திக்கு ஜாடை காட்டி மேல வரச் சொன்னார்.

ஓரக்கண்ணால் தன் தந்தையின் செய்கையை கண்டுகொண்டாலும் அவள் அவரை காணாததை போல முகத்தை திருப்பிக் கொள்ள சரியாக மைத்தி அவரை கண்டு கொண்டாள்.  

உடனே பின்னால் இருப்பவளை முன்னால் இழுத்து

“மிரு... உன் அப்பா உன்னை மேடைக்கு கூப்பிடுறார் டி...போ...” என்க

“சை... போயும் போயும் இவ பின்னால் போய் ஒளிந்தேனே... இவளே என்னை  காட்டி கொடுத்து விட்டாள். உனக்கு ஒளியக்கூட தெரியலை மிரு...” என்று தன்னைத் தானே திட்டி கொண்டவள் அதற்கு மேல் தவிர்க்க முடியாமல் தந்தையின் பார்வைக்கு கட்டுப்பட்டு மேடையை நோக்கி சென்றாள்.

அதே நேரம் மைத்தியின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டே சென்றாள்.

மைத்தியும்

“நான் எதுக்குடி?  இது உங்களுடைய ஃபேமிலி போட்டோ. நாம மூனு பேரும்  தனியா நின்னு

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo

  • En uyiraanavalEn uyiraanaval
  • Ithazhil kadhai ezhuthum neramithuIthazhil kadhai ezhuthum neramithu
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Ragasiya snegithaneRagasiya snegithane
  • Thedum kan paarvai thavikkaThedum kan paarvai thavikka
  • Thazhampoove vaasam veesuThazhampoove vaasam veesu
  • Kids fun storiesKids fun stories
  • Thungatha vizhigal nanguThungatha vizhigal nangu

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்Vinoudayan 2021-02-15 10:37
Super and interesting epi sis👍👏👏 manaseegan than pavi nu confirm sis (y) Thanks for more pages padicheth seekiram finish aana feel avalo interest 'a pochu :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-02-15 18:12
Thanks Vino!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்AdharvJo 2021-02-14 20:59
Annannaaaaaaaa :eek: 😱😱😱achacho bulb factory-a mythi thalaila vachitingale Padmini ma'am :D 😂😂😂 :lol: semma ji :dance: but I felt pavam :P oru Chinna kozhandhai oda Manasa eppadi udaichitinga but parunga periya manushi mathiri elthayum brush off panittu she is back to form 👌 mythi semma :cool: but mani kitta mattum terror piece ah act panurangale :Q: nandhi k karadi ya :D pudhuponnu enappa ippadi irukanga angayum. Ingayum odikittu ❤️😍😍😁😁 idhula pavi ya site adikuranga ammadioyo 😱😱😱😂😂
Interesting update ma'am 👏👏👏👏👏👏 pavi amma kaga accept panara??? Illai miri kk ivaru fan follower ah???? Illa mail padichara by any chance ivaru than miru oda chicken ah irundhal 😍😍😍😍
Indha thozhis pechu ketkama sandai karanai approach seithu irukalamo :Q: vidhiyar opp kudukamarangle steam
Parkadha love.....unarvugalai padichi vandha lovebesh besh 😍😍😍😍 appa over ah pithikadhinga.... :yes: wedding eppo irukkkum mythi???? :D look forward to see what happens next.
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்Riswin 2021-02-15 10:18
Super Jii.. Length ahna comment....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-02-15 18:11
Thank you Adharv for the detailed review and comments!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்Riswin 2021-02-14 17:28
Interesting episode.. :-) aananthi oda romantic timing
Sema... Pavithran & maanaseegan are same person... Waiting for miru romantic episodes... Thanks for more pages... Super episodes...waiting for next episode.... :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-02-15 18:08
Thanks Riswin!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்Arunaa 2021-02-14 16:27
Maanaseegan and pavithran same a irupaangalo
Mythi is the best character and guiding her friends properly
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-02-15 18:07
Thanks Arunaa!.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்Srivi 2021-02-14 16:11
Manasquan than pavithrana iruppar nu ninaikiren
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-02-15 18:06
Thanks Srivi. Let's see your guess is correct. Keep reading!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்Saraniya 2021-02-14 14:07
40 pages :thnkx: ma'am .superb episode ma'am :hatsoff: .waiting for next episode :-) .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-02-15 18:03
Thanks Saraniya!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2021-02-14 12:42
:clap: :grin: galatta & interesting epi mam.very eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-02-15 18:03
Thanks Madhu!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 07 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2021-02-14 11:24
wow :dance: :dance: :clap: :D 40 pages :grin: :-) :thnkx: :thnkx: :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

AMN

NSS

NSS

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KAM

KET

TTM

PMME

NSS

IOK

NIN

KDR

NY

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top