தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 22 - பிந்து வினோத்
“என்னால இதுக்கு மேல முடியலை ஆனந்த். உனக்கு ஹெல்ப் செய்யனும்னு நானும் முயற்சி செய்றேன். நீ இப்படி ஒவ்வொரு தடவையும்...”
போனின் மறுப்பக்கம் பேசிக் கொண்டே இருந்த பிறைநிலா திடீரென்று சடன் ப்ரேக் போட்டவளைப் போல பேச்சை பாதியில் நிறுத்தினாள். அவள் தன் கோபத்தை கட்டுப்படுத்த முயல்கிறாள் என்பதை ஆனந்தால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
“சாரி அக்கா. நான் கேர்ஃபுல்லா இருந்திருக்கனும். ஜெய்ப்பூர்க்கு தான் ட்ராவல் ஸ்டார்ட் செய்தேன். அகிலாவை பார்க்கவே ஒரு கட்டஸீக்காக அவங்க ரிலேட்டிவ் மீட் செய்தேன். அதனால் இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை. வேணும்னே எங்களோட இருந்த தர்ட் பெர்சனை க
...
This story is now available on Chillzee KiMo.
...
நடந்தது ஷாக்கிங்கா இருக்கும்...”
அகிலா ஆனந்த் கையில் இருந்த அவனின் போனை வாங்கி அதன் டிஸ்ப்ளேவில் இப்போதும் இருந்த அந்த ஃப்ளாஷ் செய்தியை மீண்டும் பார்த்தாள். அப்படியே ஒரு பெரிய ஸ்மைலும்