Page 10 of 17
”உண்மைதான், எனக்கு எப்ப சன்டே வரும்னு மன்டேல இருந்து பார்ப்பேன், சன்டே வந்தா போதும் ஹாஸ்டல்ல கூட இருக்க மாட்டேன், அப்படியே கிளம்பி இங்க வந்துடுவேன், இங்கன்னா யாரும் யாருக்கும் தெரியாது, என்னையும் யாருக்கும் தெரியாது நானும் மக்கள் மத்தியில இருக்கற மாதிரி நினைச்சி சந்தோஷப்படுவேன்” என சொல்ல அவ ... ”நானும் இன்னிக்கே தோச்சிடறேன்” ”அப்புறம் நான் கிளம்பறேன்”
”ஓகே” என சொல்லியவன் அவளுடன் நடந்து வெளியேறி பைக் இருந்த இடத்திற்கு
This story is now available on Chillzee KiMo.
...