Page 14 of 21
”ஒண்ணுமில்லையே அப்புறம் ஏன்டா சாப்பிட வரலை” என ராகவன் கேட்க அதற்கு கதிரவனோ
”நேத்து என் மனசு லேசா இருந்தது, பல நாள் என் மனசுல அடக்கி வைச்சிருந்த நினைவெல்லாம் இறக்கி வைச்சேனா அதனால பசிக்கலை”
”யார்கிட்ட இறக்கி வைச்ச என் தங்கச்சிக்கிட்டதானே”
”இல்லையே ஸ்வீட்டிகிட்ட” என சொ ... ந்துதான் சாப்பிடனும் வா வா
This story is now available on Chillzee KiMo.
...
அங்கிருந்தே மதுமதியை அழைக்க அவளும் அமைதியாக வந்து சேர பின்சீட்டில் அவளை