Page 5 of 12
இந்தக் காலத்துல யாருமே ஜெயிக்க முடியாது.
இன் அ வே, இது இந்தக் காலம்னு இல்லை, காலா காலமா அப்படி தான். ரேடியோ காலத்துல கதை படிக்குறேன்னு சொல்லாம நியூஸ் கூடவே ஆசன் வெல்ஸ் வார் ஆப் தே வோர்ல்ட்ஸ் கதையை படிக்கப் போக, மக்கள் எல்லோரும் ஏலியன்ஸ் அட்டாக் செய்றாங்கன்னு பயந்த கதை நமக்கு தெரியும். ஆனால் இன்னைக்கு வரைக்கும் அதை ஆசன் வெல்ஸோட இனோவேட்டிவ் பப்ளிசிட்டி ஐடியான்னு எல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
பணிந்து அகிலா அமைதியாக நின்றாள்...
பிறைநிலா அகிலா கேட்ட கேள்வியின் எஃபக்ட்டில் கோபம் பொங்க நின்றாள்... இருந்தாலும் அம்மா நடுவில் பேசியதால் பற்களை கடித்து தன்னை அமைதிப் படுத்த முயன்றுக்