Page 9 of 12
“ஹனி, இத்தனை கேள்விகளை மொத்தமா கேட்டா நான் எப்படி பதில் சொல்றது?”
“நீங்க எப்படி அதித்தி போன்ல?”
“அதை தான் நானும் கேட்குறேன். எனக்கு போன் செய்யாம நீ எதுக்கு அதித்திக்கு போன் செய்த?”
“நீங்க வேலை செய்துட்டு இருப்பீங்கன்னு நினைச்சேன்...”
“அதை தான் செய்துட்டு இருந்தேன்... திடீர்னு என் காதுல என் ஹனியோட தேன் குரல் வந்துக் கேட்குது...”
“வின்
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்க நாட்டு மஹாராணியை தான் ஏன்னு கேட்கனும்...”
“ப்ச்... நாம திரும்ப ஐலாண்ட் பேரடைஸ்ல சந்திக்குற வாய்ப்பு கிடைச்சா அருமையா இருக்கும்... அன்னைக்கு... அந்த முத்தம்...”
“விஜயன்...”