(Reading time: 21 - 41 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

“கேட்டுச்சு ஹனி...”

“அண்ணா, என்ன சொல்லிட்டுப் போனேன்? என்னை மாட்டி விட்டுட்டீயா?? போனைக் கொடு...” என அத்திதியின் குரல் கேட்கவும், பிறைநிலா புன்னகை மின்ன தோழியின் குரல் கேட்க காத்திருந்தாள்.

“ப்ரியா அவன் எழுந்துட்டான்... சாரிடி...”

“அதெப்படி ஒத்துக்க முடியும்? முடியாது... போ, பேசாதே...”

“குட்டிச் செல்லம் இங்கே பாரு உன் அத்தை பேச மாட்டாளாம்...

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்க யாரும் சொல்ல வேண்டாம், நீயே சொல்லலாம் ஹனி...”

“விஜயன்??!!!”

“ஹ்ம்ம்... குழந்தைக்கு மட்டும் உம்மா உம்மான்னு அள்ளிக் கொடுக்குற?”

“விஜயன், நேரமாச்சு நான் கிளம்பனும்...”

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.