Page 16 of 22
“பேரைப் பார் அமிர்தவர்ஷினியாம்..! பேசாம குண்டு பூசணி னு வச்சிருக்கலாம்... அதுதான் இவளுக்கு பெர்பெக்ட் ஆ செட் ஆகும்...” என்று உள்ளுக்குள் நக்கல் அடித்தவன்
“என்ன படிச்சிருக்க? “ என்றான் விட்டேத்தியாக.
“ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கேனுங்க. அதுக்கு பொறவு ஈரோடு ல தான் காலேஜ்க்கு சேர்ந்தேன். ஆனால் என்ற ஊரிலிருந்து தினைக்கும் பஸ்ல ஈரோடு வந்துட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ெல்லியதாய் புன்னகை அரும்பியது.
இதுவரை தன் உடலை விறைத்துக் கொண்டிருந்தவன், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு தகதகத்துக் கொண்டு இருந்தவன் இப்பொழுது மெல்லமாய்,