Page 18 of 22
பண்ணிட்டாங்கனு பொங்கி எழுந்து தன் அப்பன் வீட்டுக்கு போறேனு போய்டுவா.
இந்த ஏழறையை இங்கயே கழட்டி விட்டுடலாம்...” என்று பெரிதாய் திட்டம் போட்டு வைத்திருந்தான்.
ஆனால் அதை எல்லாம் இவள் அப்படியே சொல்ல இவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது. மெல்ல சுதாரித்து கொண்டவன்
“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” என்று வினவ
“அட போ ... சாப்பிடலாம்... னு என் ப்ரெண்ட்ஸ் சொன்னாளுங்க... அதான் உடனே நானும் உங்களை கட்டிக்க சரின்னுட்டேன்..
என்னைய உங்களோடவே பட்டணத்துக்கு மட்டும் கூட்டிகிட்டு போயிடுங்க மாமா...நான் ஒரு
This story is now available on Chillzee KiMo.
...