Page 20 of 22
“ஹ்ம்ம் பார்க்கலாம்...பார்க்கலாம்....எல்லா டிவி சீரியலும் பார்க்கலாம்..” என்று புன்னகைத்தவாறு தலையாட்டினான்.
“ஐ... சூப்பர் மாமா...நான் இத செத்த பாத்துட்டு தரவா? தரீகளா?
என்ற பக்கத்து வூட்டுல இருக்கிற ஒரு பக்கி, ஒரு நாளு இந்த மாதிரி ஒரு போன சோப்புல வச்சிக்கிட்டுத்தான் அல்டாப் பண்ணிக்கிட்டான். அதுல விதவிதமா போட்டோ எடுக்கலா ... வாறே...
This story is now available on Chillzee KiMo.
...
“ஏனுங்க மாமா...அதுக்குள்ள நிறுத்த சொல்லிபுட்டீக...என்ற பேச்சை கேட்க ஊர்ல ஒரு பட்டாளமே இருக்கு. எம்புட்டு கதை வெச்சிருக்கேன் தெரியுமா?” என்று பாவமாக உரைக்க,