Page 23 of 25
அங்கு ராகவனோ மதுமதிக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுப்பதைக்கண்டு வியந்துப் பார்த்தான்.
இன்னும் மதுமதிக்கு சரியாக ஹாண்டில்பார் பிடிக்க முடியவில்லை, பெடல் போடவும் அடிக்கடி மறந்துவிட ராகவன் அவளை கொஞ்சிக்கொண்டே சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்
”ஒண்ணுமில்லை என் தங்கம்ல, ஆச்சி ஆச்சி, இதோ இன்னும் கொஞ்ச தூரம ... ுக்கிறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”கீழே விழுந்து எழுந்து அடிபட்டாதான் சைக்கிள் ஒழுங்கா கத்துக்க முடியும்” என சொல்ல ராகவனோ