(Reading time: 39 - 77 minutes)
Kadhal deiveega rani
Kadhal deiveega rani

நான் செய்ற எல்லாத்தையும் கண்காணிச்சிக்கிட்டே இருப்பாங்க போல முதல்ல சீக்கிரமா சாப்பிட்டு வெளிய போயிடனும்என நினைத்தபடியே சாப்பிட அமர அவனுக்கு மட்டும் மதுமதி சாப்பாடு பரிமாறினாள்.

அதை வேண்டாம் என்று கூட சொல்லாமல் பொண்டாட்டி பரிமாற சந்தோஷமாக உண்ணும் கணவனைப் போல கதிரவன் இருப்பதைக்கண்டு ராகவன் மெச்சிக் கொண்டான்.

கொடுத்து வைச்சவ

...
This story is now available on Chillzee KiMo.
...

an>இரும்மா இரு இதை நானே எதிர்பார்க்கலை, இந்தளவுக்கு அவன் கோச்சிக்கிட்டு போவான்னு நான் நினைக்கலை

அவர் பாவம் 2 வாய் கூட சாப்பிடலை தெரியுமா

4 comments

  • இந்த ராகவன் பயபுள்ளைக்கு சொந்தமாக ரொமாண்டிக் சீன் வைக்க தெரியல. அதுவாக நடந்தாலும் அதை கெடுக்கிறான். ராகவனால் கண்டிப்பாக காதலர்களை சேர்த்து வைக்க முடியாது. Waste fellow. இதைப்போலவே பெரிய அப்டேட் குடுங்க.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.