(Reading time: 7 - 13 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

     என்....... என்ன பண்றிங்க .....

    பார்த்தா தெரில நடக்குறேன்.

    அவள் ஜன்னல் இடுக்கில்  மாட்டிக் கொண்டாள். அதற்கு மேல் செல்ல அவளுக்கு வழி ஏதும் இல்லை.

     இப்ப எதுக்கு என் பக்கத்துல வர பொறுக்கி மாதிரி.

    செகேண்ட் டைம்.

    என்ன .......

   நீ என்ன ரெண்டாவது தடவ பொறுக்கி சொல்ற.....

    ஆமா காசு குடுக்குறேன் வப்பாட்டியா இருனு சொல்றவன பொறுக்கி சொல்லாம..... வேற என்ன சொல்வாங்க.

     தேர்ட் டைம்.

     இப்ப நீ கொஞ்சம் வெளிய போறியா...

     என்னடி மரியாதையெல்லாம் தேயுது. ஏதோ போனாப்போகுதுனு விட்டா.... ரொம்ப தான் பேசுற.....

       எப்புடி நடந்துக்குறியோ அதுகேத்த மாறி தான் மரியாதை கிடைக்கும்.

      ஓ...... அப்புடி ஒகே ஒகே.  ஆமா என்ன மேரேஜ் பண்ண மாட்டேனு சொல்லிட்டியாமே...... உண்மையா????

        ம்ம்..... 

       ஏன்????

      உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது.

    என்ன கல்யாணம் பண்ணாம வேற யார கல்யாணம் பண்ண போறிங்க மேடம்.

      அசோக்.....

       வாட்......

      எஸ் அசோக் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட். என் மனசு தெரிஞ்சி நடந்துப்பான்.

        இதுதான் உன் முடிவா????

       ஆமா...

      அப்ப என் முடிவையும் கேட்டுக்கோ என்று கூறி விட்டு அவன் அமைதி காக்க....

        என்ன முடி........ என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவளை இழுத்து அணைத்தவன். அவள் இதழில் அழுத்தமாக தன் முத்திரையை பதித்தான். அவள் திமிர திமிர இதழில் முத்தெடுத்தவன். அவளை விலக்கி அவன் முன் நிறுத்தி நான் தான்டி உன் புருஷன் நீ

20 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.