Page 3 of 5
அவளுடைய ஆனந்த் எப்படி அன்பாப்புலராக இருக்கலாம்? அதுவும் கோபம் என்பதே தெரியாதவனாக, எப்போதும் பொறுமையாக, அமைதியாக பேசுபவன்... அன்பாப்புலர்... இந்த் ஸி.எம்.ஏ பாப்புலர்??? வாட் கொடுமைஸ் இதெல்லாம்?
பொங்கி எழுந்த அகிலா,
“அங்கே இளவரசி கிட்ட அப்படி என்ன பேசுறாங்கன்னு நானும் போய் கேட்கலாமா அறிவுக்கரசி?” என்று அனுமதி கேட்டாள்.
“இளவரசி தானே உங்களை வரச் சொன்னா
...
This story is now available on Chillzee KiMo.
...
ி இருக்கிறார்களே என்று ஒவ்வொரு பொருள் பற்றியும் அங்கே கொடுத்திருந்த விபரங்களை படித்தாள் அகிலா. விற்கப்பட்ட பொருள், அதை உருவாக்கியவர், அவரின் அருமை பெருமைகள் என்று அந்தந்த பொருட்களுக்கு தொகுத்து