நீ என்ன செய்வ அதை வச்சு?"
"அந்த பணத்துல தான் நாங்க எல்லாம் சாப்பாடு சாப்டனும் மாஸ்டர்."
"சரி, கவல படாத. உனக்கு எல்லா உதவியும் நான் செய்யறேன், நீ நாளைக்கே வந்துடு பாட்றதுக்கு, இப்ப நல்லா ரெஸ்ட் எடு."
"சரி மாஸ்டர்!
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன், இனிமே நீங்க யாரும் பிச்சை எடுக்க போகக் கூடாது, சரியா?"
"அப்ப, எப்படி சாப்பட்றது?"
"அதுதான் உன்ன பாட வைக்கறேனே, நான் பணம் தருவேன், நீ கவல படாத."
"சரி மாஸ்டர், ஆனா இவங்கள படிக்க வைக்க முடியுமா, எனக்கும் ஆசைதான் படிக்க முடியுமா மாஸ்டர்?"
"கண்டிப்பா! நான் எல்லாம் பார்துக்கறேன், சரி,நான் கிளம்பறேன், நாளைக்கு என் கார் அனுப்பறேன், நீ வந்துடு,"
"சரி மாஸ்டர்!"
தொடரும்...
Next episode will be published on 15th Mar. This series is updated weekly on Mondays.