Page 5 of 6
தெரியும் போது இந்த எக்களிப்பு ஏமாற்றமாக மாறுமா, கோபமாக மாறுமா?
எதுவாக இருந்தாலும் அவளுக்கு கவலை இல்லை. கிளம்புவதற்கு முன் அவள் செய்த திருட்டுத்தனங்களை மறைத்து அவனின் லேப்டாப்பில் இருந்து துடைத்தெடுத்து இருந்தாள்.
ஆனாலும் திவேஷ் திருடன்! கண்டுப்பிடித்து விடுவான். அதற்குள் பூர்வி அவனுக்கு கண்ணுக்கு எட்டாத தூரம் போயிருப்பாள்.
திவேஷ் அவளுக
...
This story is now available on Chillzee KiMo.
...
போதும் அவளுக்கு. அவர்களை தைரியமான எந்த நிலைமையையும் எதிர் கொண்டு சமாளிக்கும் சாதூரியமானவர்களாக வளர்க்க வேண்டும்.
பறவை சிறகால் குஞ்சுகள மூடுவதை போல நிரவியையும், ஈஷானையும் கைகளை விரித்து