Page 23 of 27
தன் வீட்டிற்கு வந்தவன் தன் தாயின் போட்டோ முன்னால் அமர்ந்துவிட்டான். மனதுக்குள் ஆயிரம் இருந்தும் வாய் திறக்கவில்லை மனதுக்குள்ளேயே தன் தாயிடம் பேசினான்.
”ஏன்மா இப்படி எனக்கு மட்டும் நடக்குது, நான் என்ன செஞ்சேன், அவன் தங்கச்சி என்னை விரும்பினா நானும் அவளை விரும்பனும்ல, எனக்கு அவளை இப்பதானே பிடிச்சி ... ன் என்ன சொன்னான்னு உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னுட்டு போறான்
This story is now available on Chillzee KiMo.
...
”அய்யோ அண்ணா அவர் சொன்னதை திரும்பவும் யோசிச்சி பாருங்க”
”இதைத்தானே சொன்னான்”